> தனுஷ் மறுப்பு ஸ்ருதி ஹாசன் ஹீரோயின் அல்ல.
தனுஷ் நடிக்கும் படத்தை அவரது மனைவியும் சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இயக்குகிறார். இது அதிகாரப்பூர்வமான செய்தி. இதனையொட்டி வெளியான...

https://newtamilnetwork.blogspot.com/2011/06/blog-post_1173.html

தனுஷ் நடிக்கும் படத்தை அவரது மனைவியும் சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இயக்குகிறார். இது அதிகாரப்பூர்வமான செய்தி. இதனையொட்டி வெளியான வதந்திகள்... அப்பப்பா.
தனுஷை ஐஸ்வர்யா இயக்குவது உறுதியானதும், தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்பது வரை எழுதினார்கள். ஆனால் உண்மை என்ன?
ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிப்பது உண்மை. ஆனால் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்று தனுஷ் கூறுகிறார். அப்படியானால் ஸ்ருதி? ஹீரோயின் லிஸ்டில் அவரும் இருக்கிறார் அவ்வளவுதானாம்.